உலகம் முழுவதும் தினசரி 40 கோடி பேர் உறவு கொள்வதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. சில புள்ளி விவரங்கள் வெறும் தகவல் களஞ்சியமாக இருக்கும். ஆனால் சில மனதை அள்ளுவதாக இருக்கும். சில ஆச்சரியப்படுத்தும். சிலவிஷயங்கள் நம்ப முடியாததாக இருக்கும். புள்ளிவிவரம் என்றாலே நிச்சயம் அது மலைக்க வைக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்பது உண்மை. அப்படிப்பட்ட சில புள்ளிவிவரங்களை 'Facts That Will Scare the Sht Out Of You' என்ற தலைப்பில் கேரி மெக்னீல் என்பவர் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில்தான் வியப்பூட்டும் சில அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
40 கோடி பேர்
40 கோடி பேர் உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 40 கோடி பேர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் செக்ஸ் அடிமைகளாக உள்ளனராம். பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் உறவின்போது உச்சம் ஏற்படுவது போல நடிக்கிறார்களாம்.
அதிக ஆர்கஸம் ஆபத்து
அதிக ஆர்கஸம் ஆபத்து இயல்பாக இறந்து போவதை விட மார்பு பெருக்க அறுவைச் சிகிச்சையால் இறந்து போகும் பெண்கள்தான் அதிகமாம். அதாவது 3 மடங்கு அதிகமாக இருக்கிறதாம். அதிக அளவில் ஆர்கஸத்தை சந்திக்கும் ஆண்கள் சீக்கிரமே செத்துப் போகிறார்களாம்.
பால்பாயிண்ட் பேன
உலகில் 10 கோடிப் பேர் பால் பாயிண்ட் பேனா குத்தி சாகிறார்களாம்... ஒவ்வொரு மனிதனும், தனது வாழ்நாளில் 3 வருடங்களை கக்கூஸிலேயே கழிக்கிறானா

No comments:
Post a Comment